லண்டனில் பாரிய காட்டுதீ பரவல் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு!

மேற்கு லண்டன் என்ஃபீல்டில் உள்ள ராம்மே மார்ஷ், ஹேய்ஸில் உள்ள கிரான்ஃபோர்ட் பூங்கா மற்றும் தேம்ஸ்மீட் ஆகியவற்றில் காட்டு தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சர்ரேயில் உள்ள தீயணைப்பு சேவை தீப்பரவலை கட்டுப்படுத்த போராடி வருதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீப்பரவலை அடுத்து மேற்கு லண்டனில் உள்ள மக்கள் தங்கள் கதவுகளையும் ஜன்னல்களையும் மூடி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சர்ரேயில், ஃபார்ன்ஹாமுக்கு அருகிலுள்ள ஹாங்க்லி காமன் என்ற இடத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக புகை மூட்டமாக உள்ளது, எனவே தயவுசெய்து … Continue reading லண்டனில் பாரிய காட்டுதீ பரவல் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு!